Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் 1,08000 ... ஊத்துக்குளி மாரியம்மன் கோவில் தேரோட்டம் ஊத்துக்குளி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவம்

பதிவு செய்த நாள்

07 டிச
2018
11:12

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் நாளை துவங்குகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் 21 நாட்கள் நடைபெறும். நாளை பகல்பத்து உற்ஸவம் துவங்குகிறது. காலையில் பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளலும், ஆழ்வார்களுக்கு அருள்பாலித்தலும், மாலையில் சன்னதி எழுந்தருளலும் நடைபெறும். டிச.,17 ல் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதலுடன் பகல் பத்து உற்ஸவம் நிறைவடையும். மறுநாள் டிச.,18 ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருநாள் மண்டபத்தில் பெருமாள் காலையில் சயன கோலத்தில் அருள்பாலிப்பார்.

மதியம் அமர்ந்த திருக்கோலத்திலும், இரவில் ராஜாங்க கோலத்திலும் அருள்பாலிப்பார் பின்னர் இரவு 11:00 மணிக்கு மேல் பெருமாள் தேவியருடன் சொர்க்க வாசல் எழுந்தருளி பரமபதவாசலை கடந்து செல்வர். தொடர்ந்து மறுநாள் முதல் பத்து நாட்கள் ராப்பத்து உற்ஸவம் நடைபெறும்.தினசரி இரவு 7:00 மணிக்கு பெருமாள் தேவியருடன் பல்லக்கில் எழுந்தருளி பரமபதவாசலை கடந்து ஏகாதசி மண்டபத்தில் பத்தி உலாத்துதலும், தாயார் சன்னதியில் எழுந்தருளலும் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar