திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2018 11:12
மதுரை: திருமோகூர், காளமேகப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் துவங்கியது. விழாவின் முதல் நாளில் பெருமாள் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு டிசம்பர் 18ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.