Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் குவிந்த பக்தர்கள்: ... மாயூரநாதசுவாமி கோயிலில் உழவாரப்பணி மாயூரநாதசுவாமி கோயிலில் உழவாரப்பணி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒன்றரை ஆண்டில் உருவான 700 கிலோ பஞ்சலோக சிலை
எழுத்தின் அளவு:
ஒன்றரை ஆண்டில் உருவான 700 கிலோ பஞ்சலோக சிலை

பதிவு செய்த நாள்

10 டிச
2018
11:12

கிருஷ்ணகிரி: இந்தியா மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில், 700 கிலோ பஞ்சலோக சிலை இடம் பிடித்துள்ளது.கிருஷ்ணகிரியில் உள்ள, கும்பகோணம் மெட்டல் மார்ட் கடை சார்பில் உருவாக்கப்பட்ட பஞ்சலோக சிவன் சிலை, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.இது குறித்து, கடை உரிமையாளர், அரசன் கூறியதாவது:கிருஷ்ணகிரியில், 700 கிலோ எடையில், ரிஷப வாகனத்தில் மகாசக்தி சமேத மகா சதாசிவம் பஞ்சலோக சிலை அமைக்கும் பணி, ஒன்றரை ஆண்டில் நிறைவடைந்தது.கும்பகோணத்தைச் சேர்ந்த, 40 சிற்பிகள் பணியில் ஈடுபட்டனர். இச்சிலை, 108 அவதாரங்களில், 216 கைகளுடன், 63 அங்குல உயரம், 36 அங்குல அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.காலை முதல் மாலை வரை, 10 நாட்களுக்கு மக்கள் பார்வையிடலாம். உலக கின்னஸ் சாதனைக்காக, இச்சிலையை பரிந்துரைக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். சென்னையைச் சேர்ந்த, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த, விவேக் நாயர் அளவீடு செய்து, சாதனை சான்றிதழை வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar