Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிளி வடிவ அக்னி சிலை திருப்புத்தூர் யோக பைரவர் திருப்புத்தூர் யோக பைரவர்
முதல் பக்கம் » துளிகள்
ராமர் ஓட்டிய படகு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமர் ஓட்டிய படகு

பதிவு செய்த நாள்

10 டிச
2018
06:12

கங்கையைக் கடக்க குகன் என்ற படகோட்டி ராமருக்கு உதவினான். அவனுக்கு கூலி கொடுத்தார் ராமர். அதை வாங்க மறுத்து, “ராமா! ஒரே தொழில் செய்பவர்கள் தங்களுக்குள் கூலி வாங்குவது முறையா?” என்றான்.  “எனக்கு படகு ஓட்டத் தெரியாதே” என்றார் ராமர். “ராமா! இந்த கங்கையாற்றைக் கடக்கும் படகு தான் என்னிடம் இருக்கிறது.  நீங்களோ ’பிறவி’ என்னும் பெருங்கடலையே கடக்கும் படகு வைத்திருக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள். நீங்களும் என்னைப் போல படகோட்டி தானே!” இதைக்கேட்ட ராமர் வாயடைத்து நின்றார்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 
temple news
* உன்னுடைய கடமைகளை சரியாக செய். * பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.  * மனதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar