Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் மகாலெட்சுமி ... ஏகாம்பரநாதர் கோவிலில் விளக்கு மாடம் தேவை ஏகாம்பரநாதர் கோவிலில் விளக்கு மாடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் ரோப்கார் நிறுத்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயில் ரோப்கார் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

14 டிச
2018
12:12

பழநி: பழநி முருகன் மலைக்கோயில் ‘ரோப்கார்’ மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று (டிச.,14ல்) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.  பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் எளிதாக சென்று வரும் வகையில் நாள்தோறும் ‘ரோப்கார்’ இயக்கப்படுகிறது.  இது மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று மட்டும் நிறுத்தப்படுகிறது. கம்பிவடம், உருளைகள், பெட்டிகளை கழற்றி ஆயில், கிரீஸ் இடுவர். பின்ஒவ்வொரு பெட்டியிலும் குறிப்பிட்ட அளவு எடைக்கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடக்கிறது. பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்தபின் ‘ரோப்கார்’, நாளை (டிச.,15) முதல் வழக்கம்போல இயக்கப்படும் என இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar