Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஏற்றம் ஏறாமல் சபரிமலை செல்லலாம் சபரிமலையில் திருநங்கையர் சாமி தரிசனம் சபரிமலையில் திருநங்கையர் சாமி ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் 144 தடை மேலும் நீட்டிப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 144 தடை மேலும் நீட்டிப்பு

பதிவு செய்த நாள்

19 டிச
2018
11:12

பம்பா : சபரிமலை அய்யப்பன் கோயிலில் அமலில் உள்ள 144 தடை உத்தரவு டிசம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாக பம்பா, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து பலமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 144 தடையை விலக்கும் படி இந்து அமைப்புக்கள் பலவும் போராட்டம் நடத்தி வருகின்றன. கேரள சட்டசபையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு, போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் சபரிமலை கோயிலில் அமலில் உள்ள 144 தடையை டிசம்பர் 21 நள்ளிரவு வரை நீட்டிப்பதாக பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பம்பா மற்றும் சன்னிதானம் எக்சிக்யூடிவ் மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட போலீஸ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை டிச.,27 துவங்க உள்ள நிலையில் தற்போது மீண்டும் 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar