சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மகா தீபாராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2019 03:02
சின்னசேலம்:சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் தை 3வது வெள்ளியை முன்னிட்டு மாக தீபாராதனை நடந்தது.
தை மாதம் 3வது வெள்ளியையொட்டி ஆர்ய வைசிய மகிளா விபாஹ் மற்றும் சமூக பெண்கள் அம்மனுக்கு ஜாம்மங்கி அலங்காரம் செய்தும் 16 வகை கவுரிகளை ஆவா கனம் மற்றும் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.
விழா ஏற்பாடுகளை ஆர்யவைசிய மகிளா விபாஹ் நிர்வாகிகள் அகிலா, ஹேமலதா, மாதேஸ்வரி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.