சிங்கம்புணரி முத்துவடுகநாதர் கோயிலில் தை அமாவாசை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2019 12:02
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இக்கோயிலில் ஜீவ சமாதி அடைந்த சித்தருக்கு நேற்று காலை பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் அன்னதானம் வழங்கப்பட்டது.