Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் கோவிலுக்கு சுற்றுலா ... உத்தமபாளையம் பிப். 19ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூரில் பிப்., 15ல் மாசி மகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2019
02:02

சென்னை: திருவொற்றியூர் நகர விடுதி, நகரத்தார் சார்பில் நடத்தப்படும் மாசி மக திருவிழாவின், வெள்ளி தேர் திருவிழா, 15ம் தேதி நடக்கிறது.

திருவொற்றியூரில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, நகரத்தார் சார்பில், மாசி மகம் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, தண்டாயுதபாணி கோவில் அறக்கட்டளை மற்றும் திருவொற்றியூர் நகர விடுதி நிர்வாகிகள் சார்பில், 15ம் தேதி, காலை, 7:35 மணிக்கு, மண்ணடி, பவளக்காரத் தெருவில் உள்ள, புது தண்டாயுதபாணி கோவில் வீட்டில் இருந்து, வெள்ளி தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.

பவளக்காரத் தெரு, ராயபுரம் மேம்பாலம், கம்மாளம்மன் கோவில் தெரு, தண்டு மாரியம்மன் கோவில், திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளின் வழியாக, திருவொற்றியூர் மாட வீதிகளை சுற்றி, திருவொற்றியூர் நகரத்தார் சத்திரத்தை அடையும்.அங்கு, 19ம் தேதி வரை, தண்டாயுதபாணிக்கு, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

இதில் தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட உள்ளனர்.அதேபோல், 19ம் தேதி மாலை, 5:30 மணிக்கு, வெள்ளித் தேரில், தண்டாயுதபாணி புறப்பட்டு, 20ம் தேதி காலை, 6:00 மணிக்கு, மண்ணடி, பவளக்காரத் தெரு, விடுதியை அடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar