Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவொற்றியூரில் பிப்., 15ல் மாசி மகம் கரூரில் மாசிமக பூக்குழி திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தமபாளையம் பிப். 19ல் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2019
02:02

உத்தமபாளையம்:உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் பிப். 19 ல் நடக்கிறது. அதனை முன்னிட்டு ரதவீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என தாசில்தார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தேரோட்டம் பிப். 19 ல் நடக்கிறது. அதற்கான கொடியேற்றம் பிப். 8 ல் நடக்கிறது. அன்று முதல் காலை மற்றும் மாலை என இரண்டு நேரமும், மண்டகப்படி நடக்கிறது. தேரோட்டம் அமைதியாக நடைபெறுவதற்காக தாசில்தார் உதயராணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பிடிஆர்.விஜயராஜன், ஜமாத் தலைவர் தர்வேஷ்முகையதீன், செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் , அனைத்து சமுதாய தலைவர்களும் பங்கேற்றனர்.கூட்டத்தில், தேரோட்டத்திற்கு அனைத்து சமுதாயத்தினரும் ஒத்துழைக்க வேண்டும். மண்டகப்படி
நாட்களிலும், தேரோட்டத் தன்றும் வடக்குரதவீதி, தெற்குரதவீதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் தொழுகைக்கு இடையூறு ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும், என
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சப்கலெக்டர் வைத்தியநாதன் கூறுகையில், மண்டகப்படி இரவு 10:00 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். ரதவீதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்,
என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar