Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்போரூரில் பார் வேட்டை சென்ற ... பட்டக்காரன்புதூர், செல்வ கணபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் அருகே, வெங்கட்ராம சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2019
03:02

திருப்போரூர்:திருப்போரூர் அருகே, வெங்கட்ராம சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம், நேற்று (பிப்., 18ல்) நடந்தது.

திருப்போரூர் அடுத்த மேலையூரில், நாகபரணீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சைவ நெறிமுறைகளை பரப்பியவரான, சத்ரு பகவான், ஸ்ரீலஸ்ரீ வெங்கட்ராம சுவாமிகள், 2007ல் சித்தியடைந்தார்.

அவர் நினைவாக, சிவன் கோவில் அருகே, இவருக்கு கோவில் எழுப்பப்பட்டது. இக்கோவிலின் இரண்டாவது கும்பாபிஷேகம், நேற்று காலை, 7:00 மணிக்கு நடைபெற்றது.இதில், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, இன்று (பிப்., 19ல்), காலை, 7:00 மணிக்கு, வெங்கட்ராம சுவாமிகளின், 12ம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெறுகிறது. நாளை (பிப்., 20ல்), அருகே உள்ள வடபழனி ஸ்ரீலஸ்ரீ பரஞ்ஜோதி பாபா கோவிலின், ஐந்தாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar