பதிவு செய்த நாள்
19
பிப்
2019
04:02
* பிப்.16 மாசி 4: வராக துவாதசி, திருச்செந்தூர் முருகன் தங்கச்சப்பரம், காரமடை ரங்கநாதர் கருட வாகனம், காங்கேயநல்லூர் முருகன் தேர், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் சூர்ணாபிஷேகம்
* பிப்.17 மாசி 5 : முகூர்த்தநாள், பிரதோஷம், திருச்செந்தூர் முருகன் காலையில் சிவப்பு சாத்தி, பகலில் பச்சை சாத்தி காட்சியருளல், மதுரை நன்மை தருவார், காரமடை ரங்கநாதர் திருக்கல்யாணம், திருப்போரூர் முருகன் பரிவேட்டைக்கு எழுந்தருளல், கும்பகோணம் சிவன், திருக்கண்ணபுரம் சவுரிராஜர் தேர்.
* பிப்.18 மாசி 6 : முகூர்த்தநாள், நெல்லை சபாபதி அபிஷேகம், காஞ்சி காமாட்சி வெள்ளித்தேர், மதுரை நன்மை தருவார் தேர், அழகர்கோவில் சுந்தரராஜர் கஜேந்திர மோட்சம், திருச்செந்தூர் முருகன் கைலாய பர்வத வாகனம்.
* பிப்.19 மாசி 7 : மாசிமகம், பவுர்ணமி விரதம், திருச்செந்தூர் முருகன், காரமடை ரங்கநாதர் தேர், நெல்லை நெல்லையப்பர் ரிஷப வாகனம், கும்பகோணம் சாரங்கபாணி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர், மதுரை கூடலழகர் தெப்பம், திருவொற்றியூர் சிவன் மகிழடி சேவை, திருமோகூர் காளமேக பெருமாள் கஜேந்திர மோட்சம், மதுரை நன்மை தருவார் மாசிமகத் தெப்பம்.
* பிப்.20 மாசி 8: மணக்கால் நம்பிகள் திருநட்சத்திரம், திருச்செந்தூர் முருகன் தெப்பம், காரமடை ரங்கநாதர் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு எழுந்தருளல், காங்கேயநல்லூர் முருகன் விடையாற்று உற்ஸவம்.
* பிப்.21 மாசி 9 : திருச்செந்தூர் முருகன் மஞ்சள் நீராடல், கும்பகோணம் சக்கரபாணி விடையாற்று உற்ஸவம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு,
* பிப்.22 மாசி 10 : முகூர்த்தநாள், சங்கடஹர சதுர்த்தி விரதம், எரிபத்த நாயனார் குருபூஜை, ஆழ்வார் திருநகரி ஆதிநாதப்பெருமாள் தேர், காரமடை ரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்பம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லி தாயாருக்கு திருமஞ்சனம்.