Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தந்தைக்கு திதி கொடுத்த ... சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி பவுர்ணமி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் தெப்பத்திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகர்கோவில் தெப்பத்திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2019
11:02

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் மாசி பவுர்ணமியையொட்டி தெப்பத் திருவிழா நடந்தது.

மாசி திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் கஜேந்திர மோட்ச உற்ஸவம் நடந்தது. நேற்று கோயிலிலிருந்து வர்ண குடைகள் மற்றும் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன், யானை சுந்தரவள்ளி முன் செல்ல ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாள் பல்லக்கில் புறப்பாடானார். பொய்கைகரைப்பட்டி தெப்பக்குளத்தில் வறட்சியால் தண்ணீர் இல்லாததால் குளக்கரையை மட்டும் பெருமாள் சுற்றி வந்து கிழக்குபகுதி மண்டபத்தில் எழுந்தருளினார்.

பெருமாள், தேவியருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தன. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததாலும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யாததாலும் கூட்டம் குறைவாக இருந்தது. மாலையில் பெருமாள் கோயிலுக்கு திரும்பினார். தக்கார் வெங்கடாசலம்,நிர்வாக அதிகாரி மாரிமுத்து, வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் சண்முகராஜ பாண்டிய புலிகேசி மற்றும் பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar