Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ... பெரியகுளத்தில் ராதை, கிருஷ்ணர் கல்யாணம் பெரியகுளத்தில் ராதை, கிருஷ்ணர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பில்லி சோறு எறியும் வினோத விழா
எழுத்தின் அளவு:
பில்லி சோறு எறியும் வினோத விழா

பதிவு செய்த நாள்

23 பிப்
2019
12:02

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே, பில்லி சோறு எறியும் வினோத திருவிழா, நேற்று நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, வாராப்பூர், பூர்ணகலாம்பிகை, புஷ்பகலாம்பிகை சமேத பெரிய அய்யனார், பாலையடி கருப்பண்ண சுவாமி கோவிலில், மாசி மகம்திருவிழா நடந்தது.

திருவிழாவை முன்னிட்டு, நேற்று பகல், 1:00 மணிக்கு, பில்லி சோறு எறியும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமியிடம் வேண்டுதல் வைத்த ஒருவர், தொடையை கீறி, அதிலிருந்து வழிந்த ரத்தத்தை, சோற்றில் கலந்து, பிசைந்து, உருண்டையாக உருட்டினார். முன்னதாக, வேண்டுதல் வைத்தவரின் மகன், வேட்டிகளால் அமைத்த குடிலில், அமரவைக்கப்பட்டான். பின், கோவில் பூசாரிகள், அந்த சோற்று உருண்டையை ஏந்தியபடி, காட்டு பகுதிக்குள் ஓடினர். காட்டுக்குள் சென்ற அவர்கள், சோற்று உருண்டைகளை, வானத்தை நோக்கி வீசி, திரும்பிப்பார்க்காமல் கோவிலுக்கு வந்தனர். வேட்டியால் அமைத்த குடிலில் அமர வைக்கப்பட்ட சிறுவன் வெளியே வந்து, சுவாமியிடம் வழிபாடு நடத்தினான். வானத்தை நோக்கி வீசப்படும் சோற்று உருண்டைகளை, சுவாமி ஏற்றுக் கொள்வதால், கீழே விழாது என்பது நம்பிக்கை. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை, வைரத்தேர் திருவிழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar