கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சீர்காழிக்கு அருகிலுள்ள திருவெண்காட்டிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள பார்த்தன்பள்ளியில் அமைந்துள்ள கோயிலில் கத்தி ஏந்தியக் கோலத்தில் பெருமாள் காட்சிதருகிறார். இங்கு அர்ஜுனனுக்கு தனிச் சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது.