நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டரில் உள்ளது ரங்கநாயகி சமேத கஸ்தூரி ரங்க நாதப் பெருமாள் கோயில். ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட கஸ்தூரிரங்கப் பெருமானது அழகு திருமுகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தால், அவரது உதடுகள் விரிந்து புன்னகை மலர்வது போல் தோன்றுவது இத்தலத்திற்கே உரிய தனிச்சிறப்பு.