Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமன் வில் வாங்கிய தலம்! சேலரி அட்வான்ஸ் பெற்ற முதல் ஆள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆடுகிறான்... நடனமாடுகிறான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2019
05:03

வலன் என்ற அசுரனிடம் இருந்து இந்திரனை, முசுகுந்த சக்கரவர்த்தி காப்பாற்றினார். அதற்குப் பரிசாக ஒரே வடிவுடைய ஏழு தியாகராஜர் சிலைகளைப் பெற்றார். அவற்றை அவர் ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்தார். இந்தக் கோயில்களை, ‘சப்தவிடங்கத் தலங்கள்’ என்பர். இத்தலங்களில், தியாகராஜப் பெருமான் நாட்டியக் கலைஞராக அம்பிகையை மகிழ்விக்கிறார்.


திருவாரூரில் மூச்சுக்காற்று உள்ளும் புறமும் சென்று வருவது போல ஆடும் அஜபாநடனம், நாகப்பட்டினத்தில் கடல் ஆர்ப்பரித்து எழுவது போல மேலும் கீழும் ஆடும் தரங்க நடனம், திருக்காராயிலில் கோழியைப் போல ஆடும் குக்குட நடனம், திருநள்ளாறில் பித்துப் பிடித்தவனைப் போல ஆடும் உன்மத்த நடனம், திருக்கோளிலியில் தேனை உண்ட வண்டு போல ஆடும் பிருங்க நடனம், திருவாய்மூரில் நீர்ப் பரப்பில் அசைந்தாடும் தாமரை மலர் போல ஆடும் கமல நடனம், வேதாரண்யத்தில் ஒயிலாக நடந்து வரும் அன்னப்பறவை போல ஆடும் ஹம்ஸ நடனம் ஆகியவை பக்தர்களைப் பரவசப்படுத்தும். இத்தலங்களைத் தரிசிப்பவர்கள் கலைத்துறையில் சிறந்து விளங்குவர் என்பர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar