Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ... பங்குனி உத்திர ஆராட்டு சபரிமலையில் துவக்கம் பங்குனி உத்திர ஆராட்டு சபரிமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி மலையில் சுக்ல சஷ்டி காவடி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2019
05:03

சென்னை: நங்கநல்லூர் சேவார்த்திகள் சங்கம் சார்பில் 28 வது ஆண்டு சுக்ல சஷ்டி காவடி திருவிழா, சுவாமி மலை அன்னபூர்ணா கல்யாண மண்டபத்தில சிறப்பாக நடைபெற்றது.


Default Image
Next News


இதையொட்டி  ஆதி சுவாமிநாத ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் மண்டபத்தில் சண்முக மூல மந்திரத்துடன் 10008 ஆவர்த்திகளுடன் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. சுவாமிநாத சுவாமிக்கு புஷ்ப அலங்காரத்துடன் தங்கரத  உலா, காவடி சமர்ப்பனம், புஷ்ப கோலம் மற்றும் பஜனைகள் வெகு விமர்சையாக நடந்தேறியது. மேலும் சுவாமிமலை அரசு பள்ளியில் பயிலும் 500 மாணவ , மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும்  முருகனுக்கு சண்முக அர்ச்சனையும், கிருத்திகையையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி பிரகாஷ் சிறப்பாக செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar