Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
படியுங்க! படியுங்க! கூச்ச சுபாவம் ... இங்கே இருப்பது அன்பு மட்டுமே
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குழந்தைகள் தப்பாக பேசுகிறார்களா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2012
04:03

சில வீடுகளில், குழந்தைகள் யார் பேசுவதையோ கேட்டு, தப்பு தப்பாக பேசுவார்கள். குறிப்பாக, பலர் முன்னிலையில் அவ்வாறு பேசும் போது, பெற்றவர்களுக்கு தலை குனிவாக இருக்கும். இத்தகையவர்கள் சிறிய பரிகாரம் ஒன்றைச் செய்யலாம்.  சிறிய அளவிலான ஆண்டாள் சிலையோ, படமோ வைத்து வழிபட்டால், வீட்டிலுள்ள குழந்தைகள்நல்லதைப்பேசுவார்கள் என்பது காலம் காலமான நம்பிக்கை. இதற்கு  காரணம் உண்டு. தெய்வங்கள் சிலை வடிவில் இருப்பதை அர்ச்சாவதாரம் என்பர். சிலையை ஒரு படி தண்ணீர் என கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த தண்ணீரில்
தெய்வத்தை எழுந்தருளச் செய்தால் அது ஆயிரம் படிபால் கலந்ததற்கு ஒப்பாகும். அதிலும், கோதை ஆண்டாளை எழுந்தருளச் செய்தால், நம் வீட்டுப் பிள்ளைகள் நல்லதையே பேசுவார்கள். நல்லதைப் பேசுபவன் நல்லதையே சிந்திப்பான். அவள் அழகாய் பேசுவாள் என்பதற்கு திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவை உதாரணம். மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்று துவங்கி, வங்கக்கடல்கடைந்த மாதவனை என்றுமுடிக்கும் வரை இனிமையான சொற்களை மட்டுமே அவள் பயன்படுத்துகிறாள்.  வாரணமாயிரம் சூழ வலம் வந்து நாரணன் நம்பி என்று பாடும் பாடல், இன்று எல்லா வீடுகளிலும், எல்லார் வாயிலும் ஒலிக்கிறதென்றால், அதன் மென்மையே காரணம். தினமும் ஆண்டாள் பாடல்கள் ஒலிக்கும் வீட்டுப் பிள்ளைகள் நல்லதையே பேசுவார்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar