Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குழந்தைகள் தப்பாக பேசுகிறார்களா? இங்கே இருப்பது அன்பு மட்டுமே
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இங்கே இருப்பது அன்பு மட்டுமே
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2012
04:03

பொள்ளாச்சியில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் உள்ளது முதலமடா என்கிற கேரள கிராமம். இங்கு சுனில்தாஸ் சுவாமி தலைமையில் சினேகம் அறக்கட்டளை கல்வி, மருத்துவம், மதியஉணவு மற்றும் ஆன்மிக சேவையாற்றி வருகிறது. ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தரப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே ஆன்மிக நாட்டம்கொண்ட இவருக்கு சாய்பாபா தான் குரு. இங்கு துவாரகாமாயி வடிவிலான பிளாட்டின பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே  இங்கிருந்த பாபா சிலை 8 கி. மீ. தூரத்திலுள்ள புதிய ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.  இயற்கைச் சூழல் நிறைந்த இந்த ஆஸ்ரமத்திற்கு அடிக்கல் நாட்டியவர் சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன். சினேகம் டிரஸ்ட் மருத்துவமனையை திறந்து வைத்தவர் முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன். இல்லை என்று சொல்லாமல் அனைவருக்கும் அன்னதானம் செய்ய வேண்டும். அது தான் மகத்தான சேவை. இங்கே அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை. விரைவில் ஏழைகளுக்குப் பயன்படும் வகையில் பெரிய மருத்துவமனை கட்ட உள்ளோம், என்கிறார் சுனில்தாஸ்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar