Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் உற்சவர் வீதியுலா சக்கரத்தில் ரப்பர் பொருத்தணும்! காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் உற்சவர் ... கொண்டத்து காளியம்மன் கோவிலில் கொடியேற்றம் கொண்டத்து காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டூர் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2019
11:53

கோட்டூர்: கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவிலில், இன்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா, 8ம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது.

நேற்று முன்தினம், காலை, 10:00 மணிக்கு மாவிளக்கு எடுத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என, 230க்கும் மேற்பட்டோர் பூவோடு எடுத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.நேற்று மதியம், 12:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், இரவு, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல் மற்றும் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று, 15ம் தேதி காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. நாளை, காலை, 9:00 மணிக்கு தேர் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல் இரவு, 10:00 மணிக்கு வாண வேடிக்கை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உற்ஸவ பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்தை காண உயர்நீதிமன்றம் உத்தரவுபடி வி.ஐ.பி., பாஸ் ரத்து ... மேலும்
 
temple
பரமக்குடி: பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மின்தீப அலங்கார தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் ... மேலும்
 
temple
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர தெப்ப உற்சவம், நேற்று துவங்கியது.

சென்னை, வடபழனியில் ... மேலும்
 
temple
மானாமதுரை: கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்கசாமி கோயில் பங்குனி உற்ஸவ விழா கடந்த சில நாட்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.