விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒத்தவாடி பெரிய பாளையத்தம்மன், அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம் நடந்தது.விக்கிரவாண்டி பாரதி நகர் ஒத்தவாடி, பெரிய பாளையத்தம்மன், அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து காளி, குறத்தி வேடம் தரித்து அம்மன் சிம்ம வாகனத்தில் ஊர்வலமாக வந்து மயானத்தில் கொள்ளையிடும் நிகழ்ச்சி நடந்தது.