Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்வி தரும் ஹயக்ரீவர் மாலை வேளையில் தீபம் ஏற்றும் போது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரண்டு போதாது! நாலாயிரம் வேணும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2012
03:03

படைப்புக்கடவுளான நான்முகனிடம், நாலாயிரம் கண்கள் வேண்டி அடியார் ஒருவர் பாடுகிறார். அவரை, அப்படி கேட்கும்படிச் செய்த முருகப்பெருமான் திருச்செங்கோட்டில் அருள்பாலிக்கிறார். சேலத்தில் இருந்து 55கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. கொடிமாடச்செங்குன்றூர் என்பது இதன் புராதனப்பெயர். 2000 அடி உயரம் கொண்ட இம்மலையேற 1200 படிகள் ஏறவேண்டும். இங்குள்ள செங்கோட்டு வேலவன் வலக்கையில் வேலும், இடக்கையில் சேவலும் தாங்கி காட்சி தருகிறார். சிவந்தநிறம் கொண்டவர் என்பதால் இப்பெருமானுக்கு செவ்வேட்பரமன் என்ற சிறப்புப்பெயர் உண்டு. அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் எட்டு பாடல்களை இவர் மீது பாடி யுள்ளார்.செங்கோட்டு வேலவனை மனதில் சிந்தித்தவர்க்கு முன்வினைப்பயன்கள் தீண்டாது என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar