என் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்துச் சென்ற விளக்கை தினமும் ஏற்றுவது விசேஷமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2012 05:03
விளக்குகள் எல்லாமே மங்களகரமானவை தான். எத்தனை தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். நீங்கள் இருவரும் தாயும் மகளும் போல ஒற்றுமையாய், இரு தீபங்களாய் இருந்து தீபம் ஏற்றுங்கள், போதும்.