திருப்பரங்குன்றம் பாலமுருகன் கோயிலில் பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2019 12:03
திருப்பரங்குன்றம்:மதுரை ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் மார்ச் 12 முதல் நடந்த பங்குனி திருவிழா நேற்று (மார்ச்., 27ல்)நிறைவடைந்தது. காலையில் மூலவர், சிவசக்தி வேலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து, மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியானது.