Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் ... தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா துவக்கம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலைவாசல் பைரவரை வழிபட்ட திரளான பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2019
02:03

தலைவாசல்: பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி, திரியம்பகாஷ்டமியாக கொண்டாடப் படுகிறது. அதையொட்டி, தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், நேற்று

(மார்ச்., 28ல்)காலை முதலே, பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றால், மூலவர் காமநாதீஸ் வரருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, ஐந்து வகை எண்ணெயால், திரளான பக்தர்கள் தீபமேற்றி, பைரவரை வழிபட்டனர். அஷ்ட பைரவர்களுக்கு, தனித்தனியாக சிறப்பு வழிபாடு நடந்தது. காமநாதீஸ்வரர், பெரிய நாயகி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மதியம், அஷ்டபுஜ காலபைரவர் சன்னதியில், யாகம் நடந்தது. தொடர்ந்து நடந்த தீபாராதனையில், திரளானோர் வழிபட்டனர்.

அதேபோல், சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, சிறப்பு பூஜை செய்து, யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலசங்களில் இருந்த புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சந்தனம், திருநீறு, செவ்வரளிப்பூ, எலுமிச்சம் பழ மாலைகளால் அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்;  உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பெருமாளுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது ஏகாதசி. ஆனி அபார ஏகாதசியான இன்று விரதம் இருந்து வழிபட ... மேலும்
 
temple news
கோவை; ஆதி சங்கராச்சார்ய சாரதா லட்சுமி ந்ருஸிம்ஹ பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ... மேலும்
 
temple news
மதுரை; ரிங்ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே நாளை நடக்க உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
விழுப்புரம்; விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar