Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் விழா ... பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்: 3 மணி நேரம் காத்திருப்பு பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்: 3 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

பதிவு செய்த நாள்

01 ஏப்
2019
12:04

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடந்து வந்த மண்டலாபிஷேகம் நிறைவு விழா நேற்று நடந்தது. சனி பரிகார ஸ்தலமான திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த பிப். 11ம் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. அதன் நிறைவு பூஜை நேற்று நடந்தது.இதற்கான பூஜை நேற்று முன்தினம் துவங்கி விக்னேஸ்வர பூஜை. கணபதி ஹோமம். விசஷே கும்ப பூஜைகள் நடைபெற்றது.

நேற்று காலை சிறப்பு பூஜைகளுடன் யாகசாலை முடிந்து சிவாச்சாரியார்கள் கலசங்களுடன் கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்து, தர்பாரண்யேஸ்வரர். சொர்ண கணபதி. பிரணாம்பிகை. முருகன் சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.விழாவில் கலெக்டர் விக்ரந்தராஜா, கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர். தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar