தேவிபட்டினம் : திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் கோவில் செங்குந்தர் மகளிர் மன்றத்தினர் மூலவருக்கு சிறப்பு பஜனை செய்தனர். தொடர்ந்து தீப ஆராதனை மற்றும் மகேஸ்வரர் பூஜையும், அன்னதானமும் நடைபெற்றன.
விழாவில் செங்குந்தர் சமூக தலைவர் முத்துரெத்தினம், செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.