Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வில்வ இலையில் வசிப்பவள் அஷ்டலட்சுமிகள் யார் யார்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருமலையை பூமிக்கு கொண்டு வந்தவர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2012
04:03

ஒருமுறை வால்கில்யர் என்னும் மகரிஷியைத் தேவேந்திரன் கேலி செய்தான். அவனது கர்வத்தை அடக்க ஒருவனை உருவாக்கும் வகையில் அவர் வேள்வி செய்தார். அவ்வேள்வியின் பயனாக கஷ்யபருக்கு கருடன் பிறந்தார். அவரது தாய் வினதையின் பெயரைக் குறிப்பிடும் விதத்தில் வைநதேயன் என்றும் இவரை அழைப்பர். கருடனின் வலிமையைக் கண்ட மகாவிஷ்ணு, தன்னுடைய வாகனமாகவும், கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து திருமலையை (திருப்பதி) பூலோகத்திற்குக் கொண்டு வந்த பெருமை கருடனையே சேரும். துவாரகை மன்னனான கண்ணன், புத்திரபேறுக்காக உபமன்யு முனிவரிடம் தீட்சை பெற்று தவமிருந்தார். அப்போது துவாரகா புரியைக் காக்கும் பணிக்கு கருடனையே நியமித்தார். ஒருமுறை பாற்கடலில் உள்ள சுவேதத்தீவில் இருந்த பால் கட்டிகளை, தன் பிடரியில் சுமந்து வந்தான் கருடன். அவை பூலோகத்தில் சிதறின. அவையே சுவேத  மிருத்திகையாக (நாமம் இடும் திருமண்) மாறியதாகச் சொல்வர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar