Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில் கோ ... செஞ்சி நெகனூர் பொன்னிபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

17 ஏப்
2019
02:04

திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் கோவில், சித்திரை தேர் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரை பெருவிழா, 10ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.வேதகிரீஸ்வரர், தினமும் காலை மற்றும் இரவில், வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளினார்.முக்கிய பிரதான விழாவான நேற்று (ஏப்., 16ல்), தேரோட்டம் விமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களில் வேதகிரீஸ்வரர் , திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர்.

காலை, 6:00 மணிக்கு, தேரடியிலிருந்து, ஐந்து தேர்களின் வடம்பிடித்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்தனர்.பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களால், திருக்கழுக்குன்றமே திணறியது.தேர் வரும் வீதிகளான மேட்டுதெரு, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் தெரு ஆகிய தெருக்களில் நீர், மோர், தண்ணீர், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மதியம், 1:00 மணிக்கு, ஐந்து தேர்களும் கோவில் முன்புள்ள தேரடியை வந்தடைந்தன.திருக்கழுக்குன்றம் நகருக்குள் வரும் அரசு பஸ் நிறுத்தப்பட்டு, புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. நூற்றுக்கணக்கான போலீசார், பக்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குமரன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் புத்த பூர்ணிமா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar