Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மங்கலதேவி கண்ணகி கோயில் விழா: ... சோழவந்தான் வைகையில் பச்சை பட்டில் அழகர் சோழவந்தான் வைகையில் பச்சை பட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
11:04

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், தேர்த்திருவிழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 43வது ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த, 10ம் தேதி மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.

கடந்த, 11ம் தேதி காலை, கொடி ஏற்றுதல் நடந்தது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் வரை காலை மற்றும் மாலை நேரங்களில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜப்பெருமாள், ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம் மற்றும் வாகனங்களில், வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றன.கடந்த, 17ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை தேர்த்திருவிழாவையொட்டி, அதிகாலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாளை தேரில் எழுந்தருளல் மற்றும் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றன.மாலையில், தேரோட்டம் துவங்கியது. கடைவீதி, வெங்கட்ரமணன் வீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது.இன்று காலை, 6:00 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை, 3:30 மணிக்கு துவாதச ஆராதனம், மாலை, 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை, 21ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar