Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் ... சித்ரகுப்தர் கோவில் விழா: பக்தர்கள் வழிபாடு சித்ரகுப்தர் கோவில் விழா: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் வைகையில் பச்சை பட்டில் அழகர்
எழுத்தின் அளவு:
சோழவந்தான் வைகையில் பச்சை பட்டில் அழகர்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2019
11:04

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5:30 மணிக்கு பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் வெண்குதிரையில் எழுந்தருளினார். பின் காலை 9:11மணிக்கு வைகை ஆற்றில் பச்சைபட்டு உடுத்தி இறங்கினார். அழகர் வேடம் பூண்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அவரை குளிர்வித்தனர். ஏராளமான பக்தர்கள்அழகரை தரிசித்தனர். டி.எஸ்.பி., மோகன்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்றிரவு(ஏப்., 20) 9:00 மணிக்கு இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோயில் அரங்கில் யாதவர்சங்கம் சார்பில் தசாவதாரம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் செய்தனர். அழகர் ஆற்றில் இறங்குமிடத்தில் பேரூராட்சி நிர்வாகம் சுகாதார முன்னேற்பாடுகளை முறையாக செய்யாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். பேரையூர் பழையூர் அழகர்கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது. இதையொட்டி அழகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தன. சுவாமிக்கு நெல்மணி மாலை அணிவிக்கப்பட்டது. பின் சாப்டூர் காவல் நிலைய மண்டகபடியில் அழகர் எழுந்தருளினார். நேற்று பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar