ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2019 03:05
ராஜபாளையம்:ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் மழை வேண்டி வருண பூஜை யாகம் செய்யப்பட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், கோயில் செயல் அலுவலர் மகேந்திரன் செய்தனர்.