Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலூர் ராஜகோபால சுவாமி கோவில் ... உடுமலை மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்ணாடம் பாலமுத்து மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2019
04:05

பெண்ணாடம்: சித்திரை திருவிழாவையொட்டி, பெண்ணாடம் அடுத்த சின்ன கொசப்பள்ளம் பாலமுத்து மாரியம்மன் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் பால்குடம், செடல் அணிந்து
நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழா, கடந்த 4ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று  (9ம் தேதி) காலை 10:00 மணியளவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், செடல் அணிந்தும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து, வழிபட்டனர். இரவு 8:00 மணியளவில் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று (10ம் தேதி) காலை 9:00 மணியளவில் மஞ்சள் நீர் உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar