வாடிப்பட்டி: பரவையில் மயூரநாதர் கோயில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 14ல் திருக்கல்யாணம், 16ல் சங்காபிஷேகம், 18ல் பால்குடம், 19ல் திருவிளக்கு பூஜை, 20ல் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை மற்றும் பாலாபிஷேக குழுவினர் செய்கின்றனர்.