சோழவந்தான்: சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் வேதபாடசாலையில் ஆதிசங்கரர் ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது. வரதராஜ பண்டிட் தலைமையில் ருத்ரஹோமம் சிறப்பு அபிஷேக தீபாரதனைகளை தொடர்ந்து படங்களுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதி உலா வந்தனர். ஏற்பாடுகளை டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.