Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேவுகப்பெருமாள் கோவில் திருவிழா ... பழநியில் வைகாசி விசாக திருவிழா துவக்கம் பழநியில் வைகாசி விசாக திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 மே
2019
02:05

திருச்சூர் : கேரள மாநிலம் திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் திருவிழா துவங்கி உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.

கேரள மாநிலம் திருச்சூரில் இன்று ( 12 ம் தேதி) பூரம் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ராமச்சந்திரன் யானைக்கு மதம் பிடித்து, இரண்டு பேரை மிதித்துக் கொன்றதால் இந்த ஆண்டு பூரம் திருவிழாவில் ராமச்சந்திரன் யானை  கலந்துக் கொள்ள அரசு நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யானை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், அரசுத் தரப்பில் அவர்களுடன் பேச்சு நடத்தினார்.


அதன் முடிவில்,  யானை ராமச்சந்திரன் செல்லும் பாதையில் பத்து மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, பூரம் விழாவின் தொடக்கத்தில், ஒரு மணி நேரம் மட்டும் யானைகளின் அலங்கார அணிவகுப்பை ராமச்சந்திரன் யானை தலைமை தாங்கி செல்லும் என்று  தெரிவிக்கப்பட்டது. இதனால், யானை உரிமையாளர்கள் சமாதானம் அடைந்து, யானைகளை பங்கேற்க செய்ய சம்மதம் தெரிவித்தனர். எனவே, வழக்கமான உற்சாகத்துடன் பூரம் திருவிழா தொடங்கியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar