திருப்பதியில் கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2019 01:05
திருப்பதி: திருப்பதியில் நடந்து வரும் கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற் சவத்தின் 2ம் நாள் காலை சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்த கோவிந்தராஜ சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.