Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊத்துக்கோட்டை ஆஞ்சநேயருக்கு சந்தன ... திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் மாங்கொட்டை திருவிழா திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை, ஒத்தக்கடை யோக நரசிங்கப்பெருமாள் கோவிலில் அக்னி மூலம் கூட்டு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை, ஒத்தக்கடை யோக நரசிங்கப்பெருமாள் கோவிலில் அக்னி மூலம் கூட்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

13 மே
2019
05:05

மதுரை: மதுரை, யானை மலை ஒத்தக்கடை, யோக நரசிங்கப் பெருமாள் கோவில் எதிரில், 17.05.2019 வெள்ளிக்கிழமை நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு மழை வேண்டி அக்னி மூலம் கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்

காலை  : 08.00 மணிக்கு புன்னியாக வாஸநம்,
காலை  : 09.00 மணிக்கு மகாஸங்கல்பம்
காலை  : 09.30 மணிக்கு மகாயாகம் தொடக்கம்
மதியம் : 12.10 மணிக்கு மகாபூர்ணாஹுதி தொடர்ச்சியாக மஹா அபிஷேகம்
மதியம் : 02.00 மணிக்கு திருவாராதனம் மரியாதை. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீநரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் செய்து வருகிறது. இந்த டிரஸ்ட் மூலம் தினசரி மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இந்த அன்னதானத்திற்கு பக்தர்கள் நன்கொடை அளித்து உதவலாம்.
தொடர்புக்கு: 98420 24866, 87780 34151

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:  மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar