ஸ்ரீவில்லிபுத்தூரில் முதுமக்கள் தாழி: தொல்லியல் துறையினர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2019 02:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் குறவன்குட்டை மற்றும் மதுரைரோட்டில் போலீசார் துப்பாக்கி சுடுதளம் அருகே முதுமக்கள் தாழிகள் இருப்பதால் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதைதொடர்ந்து தொல்லி யல் துறை அதிகாரிகள் லோகநாதன், சக்திவேல் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.