சிவகங்கை அருகே கண்ணுடைய நாயகி அம்மன் வைகாசி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2019 03:05
சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.