வாடிப்பட்டி பரவை மயூரநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2019 02:05
வாடிப்பட்டி: மதுரை பரவை மயூரநாதர் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது.
இதையொட்டி நேற்று (மே., 16ல்) காலை வள்ளி, தேவசேனா, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.