பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில்: மழை வேண்டி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2019 02:05
பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் மழை வேண்டி கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. விவசாயம் செழிக்கவும், நீர் வளம், மழைவேண்டியும், எல்லோருக்கும் எல்லாவிதமான நன்மைகள் கிடைக்கவும் 14 மணி நேரம் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
கிருஷ்ணசைதன்யதாஸ் நாம மகிமை குறித்து பேசினார். பலர் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பக்தர்கள் செய்தனர்.