மலைக் கோயில்களை கிரிவலம் வந்தால் உண்டாகும் நன்மைகள் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2012 04:03
மலையைச் சார்ந்து கோயில்கள் அமைந்திருப்பது மிக விசேஷமானது. இறைவன் மலை வடிவமாக பல தலங்களில் உறைந்திருக்கிறார். மலையையும் கோயிலையும் சேர்த்து கிரிவலமாக வந்தால் நாம் பல பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும். துயரங்களை நீக்கி நலமுடன் வாழ இறைவன் அருள்பாலிப்பார்.