திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2025 11:07
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்களின் மாதமாக உள்ளது. ஆனித்தேரோட்ட விழா அண்மையில் நடந்தது. ஆடிப்பூர திருவிழா இன்று காலைகொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 21ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது.