Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் கோபுரத்தில் செடிகள்: ... காசியில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை காசியில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவபாஷாண கடல் உள் வாங்கியதால் பக்தர்கள் அச்சம்
எழுத்தின் அளவு:
நவபாஷாண கடல் உள் வாங்கியதால் பக்தர்கள் அச்சம்

பதிவு செய்த நாள்

27 மே
2019
11:05

ராமநாதபுரம்: தேவிபட்டினம் நவபாஷாண கடல் உள்வாங்கியதால், நவகிரகங்களை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், அச்சமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில், நவகிரகங்கள் கடலுக்குள் அமைந்துள்ளன. இங்கு, திருமண தடை, குழந்தை பாக்கியம், முன்னோருக்கு தர்ப்பணம் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய, சுற்றுலா பயணியர் தினமும் வருகின்றனர்.இப்பகுதியில், நேற்று அதிகாலை முதல், கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. நவகிரகங்கள் அமைந்துள்ள பகுதியில், குறைந்தளவு தண்ணீரே இருந்ததால், பக்தர்கள் அச்சமடைந்தனர். மாலை, 3:00 மணிக்கு மேல், கடல்நீர் இயல்பு நிலைக்கு திரும்பியது. அப்பகுதியினர் கூறுகையில், சில நாட்களாக, பல்வேறு பகுதிகளிலும் கடல் உள்வாங்கி வருகிறது. பொதுவாக, கடல் உள்வாங்குவது இயல்பு தான். நவபாஷாணம் பகுதியில், வழக்கத்தை விட கூடுதல் தொலைவு உள்வாங்கி காணப்பட்டது. இதனால், பக்தர்கள் அச்சமடைந்தனர் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar