Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடக்கு நோக்கிய புதன்! ஆண்டவர் நினைப்பதே நடக்கும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சொர்க்கத்தில் வீடு வாங்குவோம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2019
03:05

மனிதர்களுக்கு பூமியில் பல வீடுகள் இருக்கலாம். அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கில் வருமானமும் கிடைக்கலாம். இதனால் நாம் அனுபவிப்பதாக நினைக்கும் இன்பம் தற்காலிகமானதே. இதனால் துளியும் பயன் கிடையாது.


உண்மையான இன்பம், விண்ணக வீட்டில்தான் இருக்கிறது. நாம் குடியிருக்கப் போகும் விண்ணகவீடு இதோ... விரைவில் நமக்கு கிடைக்கப் போகிறது.  இயேசு சொன்னார், “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்,” என்று!  ஆம்.. அது முற்றிலும் உண்மை. அவர் முன்னதாகவே பரிசுத்தமான பிதாவிடம் சென்று நமக்காக ஒரு உலகைப் படைத்திருக்கிறார். நமக்கு ஒரு விண்ணக வீட்டைத் தர காத்திருக்கிறார். இந்த வீட்டில் நாம் தங்க வேண்டுமானால், ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் நடந்த அன்புப் பாதையை தேர்ந்தெடுத்து அதிலிருந்து சிறிதும் பிறழாமல் நடக்கவேண்டும். ஒழுக்கத்தையும்,  உண்மையையும் கடைப்பிடித்து பிறருக்கு துன்பம் செய்யாத வாழ்க்கை வாழ வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar