உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் எண்ணிக்கை நேற்று நடந்தது. செயல் அலுவலர் சுகுமார், தக்கார் சந்திரமதி, ஆய்வர் புவனேஸ்வரி மற்றும் கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர். உண்டியலில், பக்தர்கள், 42 ஆயிரத்து 285 ரூபாய் காணிக்கை செலுத்தியிருந்தனர்.