Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஆயுளை அதிகரித்த மகான் சதுரகிரி தெய்வம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இவரை வணங்கினால் தலைதப்பும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2012
04:03

ஆந்திரா, ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்து விட்டு சங்கரர் வந்து கொண்டிருந்தார். அவரை காபாலிகன் (மந்திரவாதி) ஒருவன் கண்டான். அவன் உக்ர பைரவரின் அருள்பெறுவதற்காக யாகம் நடத்திக் கொண்டிருந்தான். பூரண ஞானம் நிறைந்த சந்நியாசியைப் பலியாக யாகத்தீயிலிட்டால் தனக்கு அருள் கிடைக்குமென சங்கரரிடம் தெரிவித்தான். சங்கரரும் சம்மதம் தெரிவித்தார். எனது சீடர்கள் யாரும் இல்லாதவேளையில், தலையை வெட்டிக்கொள்ளும்படி கூறினார். இதை ஞானதிருஷ்டியால் அறிந்த அவரது சீடர் பத்மபாதர், நரசிம்ம மந்திரத்தை ஜெபித்து விஷ்ணுவை தியானித்தார். உடனே நரசிம்ம மூர்த்தி பத்மபாதர் உடலில் புகுந்து ஆவேசமானார். கர்ஜனையோடு காபாலிகனை ஒருநொடியில் கொன்று அழித்தார். உடனே ஆதிசங்கரர் லட்சுமி நரசிம்மர் மீது கராவலம்ப ஸ்தோத்திரம் பாடினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar