பதிவு செய்த நாள்
11
ஜூன்
2019
03:06
ஜூன் 8 வைகாசி 25: சஷ்டி விரதம், சோமாசி மாற நாயனார் குருபூஜை, திருவல்லிக்கேணி பாத்தசாரதி கோயிலில் வரத ராஜருக்கு திருமஞ்சனம், சிவகாசி விஸ்வநாதர் காலை பூச்சப்பரம், இரவு சுவாமி அன்னவாகனம், அம்மன் மயில் வாகனம், குச்சனூர் சனீஸ்வரர் ஆராதனை
ஜூன் 9, வைகாசி 26: கீழ்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், சிவகாசி விஸ்வநாதர் பெரிய விருஷப வாகனம், அம்மன் தபசுக்காட்சி, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் அன்ன வாகனம்
ஜூன் 10, வைகாசி 27: அஷ்டமி, பைரவர் வழிபாட்டு நாள், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் குதிரை வாகனம், சிவகாசி விஸ்வநாதர் வீதியுலா, திருமயம் ஆண்டாள் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
ஜூன் 11, வைகாசி 28: சிவகாசி விஸ்வநாதர் தேர், இரவு பூச்சப்பரம், கீழ்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை, குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பால்குடம்
ஜூன் 12, வைகாசி 29: திருநெல்வேலி நெல்லையப்பர் வெள்ளி ரதம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா, சிவகாசி விஸ்வநாதர் தீர்த்தம், இரவு விருஷப சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம்
ஜூன் 13, வைகாசி 30: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உற்ஸவம் ஆரம்பம், திருத்தங்கல் நின்ற நாராயணர் தோளுக்கினியானில் பவனி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்
ஜூன் 14, வைகாசி 31: முகூர்த்த நாள், பிரதோஷம், கூர்ம ஜெயந்தி, ராம லட்சுமண துவாதசி, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனம், திருத்தங்கல் நின்ற நாராயணர் சிறிய திருவடியிலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.